Tamil actor pandian family photo
Tamil actor pandian family photo
Tamil actor pandian family photo leaked!
80-90 களில் பிரபல நடிகராக வலம் வந்த பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா..?
தமிழ் செய்திகள் / புகைப்பட தொகுப்பு / பொழுதுபோக்கு / சினிமா / 80-90 களில் பிரபல நடிகராக வலம் வந்த பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா..?
மறைந்த பிரபல நடிகர் பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா?
இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?
01
மதுரையில் நடந்த ஒரு ஷூட்டிங்கின் போது வளையல் கடை ஒன்றில் சினிமாவுக்காக கண்டெடுக்கப்பட்ட அழகிய பையன் தான் பின் நாளில் பிரபல நடிகரான நடிகர் பாண்டியன்.
02
மன்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமான இவர், அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்திய திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரானார்.
03
தொடர்ந்து, புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித்தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
04
மேலும் இவர் நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
05
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்தி